பொது தமிழ் தேர்வு 178

பொது தமிழ் தேர்வு 178

பொது தமிழ் தேர்வு 178 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. வகுப்பறை சிரித்தது – எவ்வகை ஆகுபெயர்

#2. ஆகுபெயர் எத்தனை வகைப்படும் ?

#3. புழை என்பதன் பொருள்

#4. புரிசை என்பதன் பொருள்

#5. எட்டாம் தமிழ் மாநாடு நடந்த இடம்

#6. இந்தியாவின் முதல் புறநகர் இரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு

#7. உலகில் இல்லாத பொருளை ஒன்றிற்கு உவமையாக்கி கூறுவது எவ்வகை அணி

#8. பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல்

#9. இடைச்சங்கம் இருந்த இடம்

#10. மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத்தலைவன் யார் ?

#11. மதுரையின் சிறப்பைப் பற்றிக் கூறும் மதுரைகாஞ்சியின் அடிகள் ?

#12. காஞ்சி என்பதன் பொருள்

#13. பொறிமயிர் வாரணம் கூட்டுறை வயமாப் புலியோடு குழும – என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல் ?

#14. பத்துப்பாட்டு ஆராய்ச்சி எனும் நூலின் ஆசிரியர் ?

#15. “செல்வத்துப் பயனே ஈதல்” இந்த வரிகள் இடம் பெற்ற நூல்

#16. தேவநேயப் பாவாணர் நினைவாக “பாவாணர் கோட்டம்” அமைந்துள்ள இடம்

#17. நடுவன் அரசால் நாமக்கல் கவிஞருக்கு வழங்கப்பட்ட விருது

#18. வில்லிபாரதம் எத்தனை பருவங்களை கொண்டது

#19. பழங்காலத்தில் பெண் ஓவியரை எவ்வாறு அழைப்பர்

#20. அப்துல் கலாம் விருது பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading