ரூ.42000 சம்பளத்தில் வேலை

ரூ.42000 சம்பளத்தில் வேலை

கேரளாவில் ரூ.42000 சம்பளத்தில் வேலை இடங்கள் 01 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

பட்டியல் 📋

நிறுவனத்தின் பெயர்: 🏫 Central Plantation Crops Research Institute.

பணியின் பெயர்: Young Professional II

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 21 முதல் 45 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: 💸 ரூ.42,000/-

கல்வித்தகுதி: 🎓 Agriculture, Horticulture ஆகிய பாட பிரிவுகளில் இளநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

ரூ.42000 சம்பளத்தில் வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வுக்கான அழைப்புகடிதம் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 📜

நிபந்தனைகள் ⚖️

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • கடைசி தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  • எந்தவொரு கொடுப்புனவு மற்றும் வசதிகளும் வழங்கப்படாது.
ICAR என்பதன் விரிவாக்கம் என்ன?

Central Plantation Crops Research Institute.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading