TNPSC பொது அறிவு தேர்வு 191 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
“தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
தேர்வினை தொடங்கு
#1. பெத்தலகேம் குறவஞ்சி என்ற நூலின் ஆசிரியர்?
#2. ஆயிரம் முகங்கள் கொண்டது வாழ்க்கை அதை புரிந்து கொள்ளவும் சரியாக வாழவும் புத்தகப் படிப்பு அவசியம் என்றும், புத்தகம் வாசிப்பதை கடமை ஆக்கவும் கூடாது கட்டாயப்படுத்தவும் கூடாது என கடித இலக்கியத்தில் எழுதியவர்?
#3. தமிழ் மொழியின் உபநிடதங்கள் என அழைக்கப்படுவது?
#4. ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட ஆண்டு?
#5. கம்பராமாயணத்தின் இரண்டாவது காண்டமான அயோத்தியா காண்டத்தில் உள்ள படலங்களின் எண்ணிக்கை எத்தனை?
#6. பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதம் எத்தனை பாகங்களைக் கொண்டது?
#7. ‘தில்லிக்கு புறப்படு’ (தில்லி சலோ) என்ற முழக்கத்தை வெளியிட்டவர் யார்?
#8. சுபாஷ் சந்திர போஸ் எப்போது காங்கிரஸ் தலைவரானார்?
#9. ஜாலியன்வாலாபாக் படுகொலையில் அதிகாரபூர்வ அரசு தகவல்களின் படி எத்தனை பேர் கொல்லப்பட்டனர்?
#10. 1937ஆம் ஆண்டு பிரபலமான அடிப்படைக் கல்வித் திட்டமான வார்தா கல்வித் திட்டத்தை உருவாக்கியவர் யார்?
#11. தமிழக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
#12. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிதம்பரத்தில் அமைக்கப்பட்ட ஆண்டு?
#13. சென்னை பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு?
#14. சூயஸ் கால்வாய் திறப்பு ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான தூரத்தைச் சுமார் எத்தனை கிலோ மீட்டர் தூரமாகக் குறைத்தது?
#15. வளி மண்டலமானது எத்தனை அடுக்குகளால் ஆனது?
#16. தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு முதல் எதிர்ப்பு யாரல் ஏற்ப்பட்டது?
#17. ஓர் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 75 மாணவர்கள் 10ஆம் வகுப்புத் தேர்வில் பங்குபெற்றனர். அவர்களில் 72 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது எனில், தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சதவீதத்தைக் காணவும்.
#18. எத்தனை சதவீத சூரியனின் ஒளி ஆற்றல் பூமியின் மேற்பரப்பை வந்தடைகிறது?
#19. உலக அளவில் கச்சா எண்ணெய் பயன்படுத்தும் மூன்றாவது பெரிய நாடு எது?
#20. மின்னழுத்த வேறுபாட்டை அளக்க?
நிறைவு செய்
ரிசல்ட்
–
தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.