TNPSC பொது அறிவு தேர்வு 190

TNPSC பொது அறிவு தேர்வு 190

TNPSC பொது அறிவு தேர்வு 190 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. ஆளுமை, கற்றுக்கொள்வதால் உருவாகிறது என்று கூறியவர்?

#2. கண்கோளம் எத்தனை அடுக்குகளால் ஆனது?

#3. இரத்தத்தின் pHஅளவை நிலைநிறுத்துவது?

#4. இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை எந்த மொழியில் அமைந்துள்ளன?

#5. இந்தியாவின் வனமகன் என்று அழைக்கப்படுபவர் யார்?

#6. இரத்த செல்களில் மிகச்சிறியது?

#7. “இளைய கலாம்” என்று அழைக்கப்படுபவர்?

#8. “சித்தாரா” என்னும் செயலியை உருவாக்கியவர்?

#9. LPGல் கலந்துள்ளவை?

#10. காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள இடம்?

#11. சென்னை பல்கலைக் கழகம் யார் காலத்தில் தொடங்கப்பட்டது

#12. எந்த கவர்னர் ஜெனரல் ஆட்சி காலத்தில் விதைவை மறுமணம் சட்டம் கொண்டு வரப்பட்டது

#13. ஜன்னல்களை சுத்தம் செய்வதற்காகப் பயன்படும் கரைசல்?

#14. வனஸ்பதி நெய் தயாரித்தலில் எது வினைவேக மாற்றியாக செயல்படுகிறது?

#15. “அடிப்படை உரிமைகள் மக்களாட்சியின் கவசம்” எனக் கூறியவர் யார்?

#16. பின்வருவனவற்றுள் எந்த அடிப்படை உரிமை சட்ட உரிமையாக மாற்றப்பட்டது?

#17. தி.ஜானகிராமன் தனது ஜப்பான் பயண அனுபவங்களை எந்த ஆண்டு எழுதி சுதேசமித்திரன் வார இதழில் வெளியிட்டார்?

#18. கருங்கடலும் கலைக்கடலும் என்ற நூலை தி.ஜானகிராமன் வெளியிட்ட ஆண்டு?

#19. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்பொழுது இந்திய தேசிய இராணுவத்தில் பொறுப்பேற்றார்?

#20. உலக செஞ்சிலுவை தினம்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading