TNPSC பொது அறிவு தேர்வு 189 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
“தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
தேர்வினை தொடங்கு
#1. இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி சபையின் தலைவர் யார்?
#2. 86வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2002 மூலம் எத்தனை கடமைகள் சேர்க்கப்பட்டன?
#3. பின்வரும் எந்த விதியின் மத சுதந்திரத்திற்கான உரிமை உள்ளது?
#4. ஐரோப்பாவின் முதன்மையான பயிர் எது?
#5. உலகிலேயே அதிக அளவில் மைக்காவினை உற்பத்தி செய்யும் நாடு எது?
#6. ஆசியாவிலேயே மிக அதிகமாக பயிர்செய்ய ஏற்ற நிலப்பரப்பைக் கொண்டுள்ள நாடு எது?
#7. தென்கிழக்கு ஆசியாவின் ‘அரிசிக் கிண்ணம்’ என அழைக்கப்படும் நாடு எது?
#8. ஆசிய கண்டத்தில் எத்தனை நாடுகள் உள்ளன?
#9. தேசிய கடல் சார் நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
#10. தேசிய கடல் சார் நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
#11. தேசிய கடல் சார் நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
#12. கங்கை வாழ் ஓங்கில் (டால்பின்), இந்தியாவின் தேசிய கடல்வாழ் உயிரினமாக எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?
#13. உயிர்க்கோளம் (Biosphere) புவியின் எத்தனையாவது கோளமாகும்?
#14. ஒலியானது காற்றில் செல்லும் வேகத்தைவிட நீரில் எத்தனை மடங்கு வேகமாகச் செல்லும்?
#15. சூறாவளிகள் எத்தனை வகைப்படும்?
#16. மலைகளின் இளவரசி?
#17. ஆயிரம் ஏரிகளின் நிலம்’, என்று அழைக்கப்படும் நாடு எது?
#18. சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசையின் காரணமாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கடல்நீர் உயர்ந்து தாழ்வது _ எனப்படுகின்றன.
#19. தென் அரைகோளம் எத்தனை சதவீதம் நிலப்பரப்பை கொண்டது?
#20. வட அரைக்கோளம் எத்தனை சதவீதம் நிலப்பரப்பை கொண்டது?
நிறைவு செய்
ரிசல்ட்
–
தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.