TNPSC பொது அறிவு தேர்வு 186

TNPSC பொது அறிவு தேர்வு 186

TNPSC பொது அறிவு தேர்வு 186 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. கீழ்க்கண்டவற்றுள் செய்தி தொடர் எது?

#2. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எந்த தேசிய பூங்காவில் தங்கப் புலி கண்டுபிடிக்கப்பட்டது?

#3. ஈ. வெ. ராமசாமி சுயமரியாதை மாநாட்டில் பெண்களின் நலனுக்காக திட்டங்கள் இயற்றப்பட்ட இடம்

#4. தாஜ்மஹால் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு எந்த வாயு முக்கிய காரணமாக அமைகிறது

#5. கீழ்கண்டவற்றுள் வினிகர் அமிலத்தின் பயன் என்ன

#6. எலும்புகளை வலுவிழக்கச் செய்து அவற்றை உடையக்கூடிய நிலைக்கு கொண்டு செல்லும் நோய்

#7. ஜேம்ஸ் சாட்விக் கண்டுபிடித்த துகள்

#8. சதுப்பு நிலங்களில் காணப்படும் முக்கிய வாயு?

#9. ரப்பர் மரபாலிலிருந்து ரப்பரை திரியவைக்க பயன்படுவது?

#10. சிறுநீரக புரை தடுப்பானாக பயன்படுவது?

#11. இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAIநிறுவப்பட்ட ஆண்டு?

#12. இந்திய விமான நிலையப் பொறுப்பு ஆணையம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?

#13. தேசிய பெண் குழந்தைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

#14. நாட்டின் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை வகிக்கிறது?

#15. தேசிய குடும்ப நலத்திட்டம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஆண்டு?

#16. மகாவீரர் எந்த வயதில் உயிர் துறந்தார்?

#17. சேரர்களின் தலைநகரம் எது?

#18. இந்தியாவின் அரசாங்கத்தின் தலைவர் யார்?

#19. பல்கலைக்கழக கல்வி குறித்த அறிக்கை தயாரிக்க —————— எந்த ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்விக்குழு நியமிக்கப்பட்டது?

#20. முல்லைப் பெரியாறு அணை ஆங்கிலேய நிர்வாகத்தால் கட்டப்பட்ட ஆண்டு?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading