TNPSC பொது அறிவு தேர்வு 184 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. தமிழ்நாட்டில் நகரமயமாதல்______நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பதை கீழடி அகழாய்வு கூறுகின்றது.
#2. தலைக்கோட்டை போர் நடந்த ஆண்டு?
#3. ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
#4. இந்தியாவில் முதல் ரயில் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு
#5. தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற குறைந்தபட்சம் எத்தனை மாநிலங்கள் அக்கட்சி அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்?
#6. வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்ட ஆண்டு?
#7. முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு?
#8. லோக்சபாவிற்கு எத்தனை ஆங்கிலோ இந்தியர்கள் நியமிக்கப்படுவார்கள்?
#9. லோக்சபாவிற்கு எத்தனை ஆங்கிலோ இந்தியர்கள் நியமிக்கப்படுவார்கள்?
#10. திட்டக்குழு நிறுவப்பட்ட ஆண்டு?
#11. தனது அச்சில் கிழக்கு மேற்காக சுழலும் கோள்?
#12. சூரியனில் பெருமளவு காணப்படும் வாயு?
#13. கருப்பு காந்தி என்று அழைக்கப்படுபவர்?
#14. ரப்பர் தமிழகத்தில் பயிரிடப்படும் மாவட்டம்?
#15. நிர்வாசன் சதன் என்று அழைக்கப்படுவது?
#16. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வயது?
#17. சிறுநீரகத்தின் செயல் அழகு?
#18. பூவின் பெண் பாகம் எது
#19. அக்பரின் நிதி அமைச்சர்
#20. சமத்துவபுரம் திட்டம் கொண்டு வந்த முதலமைச்சர்?
ரிசல்ட்


தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





