TNPSC பொது அறிவு தேர்வு 183

TNPSC பொது அறிவு தேர்வு 183

TNPSC பொது அறிவு தேர்வு 183 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. சரஸ்வதி நூலகம் அமைந்துள்ள மாவட்டம் எது?

#2. நடுவன் அரசு உ வே சா அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பாராட்டி அஞ்சல் தலை வெளியிட்ட வருடம்?

#3. பஞ்சசீல கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு?

#4. சோழப் பேரரசின் முக்கிய இறக்குமதி பொருள்?

#5. ஏரி மாவட்டம் என அழைக்கப்படும் மாவட்டம்?

#6. தென்னாட்டு காந்தி என அழைக்கப்படுபவர்?

#7. ஊராட்சிகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு திருத்தம்?

#8. அரசியலமைப்பின் 20 ஆவது பாகம் விளக்கம் செயல்

#9. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை நோக்கங்களும் குறிக்கோள்களும் இடம்பெற்றுள்ள பிரிவு?

#10. பாராளுமன்றத்தில் ஒரு சபைக்கு தலைமை வகித்தாலும் ஓட்டு எடுப்பதில் கலந்து கொள்ள முடியாதவர்?

#11. கிழ்கண்டவர்களில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படாதவர் யார்?

#12. இந்தியக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பவர்கள்?

#13. சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது?

#14. இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பது?

#15. தொலைநோக்கியில் மட்டுமே புலப்படும் கோள்

#16. நிமோனியா நோயினால் பாதிக்கப்படும் உறுப்பு எது?

#17. பாரதிதாசன் இயற்றிய நாடக நூல் எது?

#18. புதிய பொருளாதாரக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

#19. டி என் ஏவில் காணப்படாத நைட்ரஜன் பேஸ்

#20. பிரிட்டிஷ் அரசால் அமைக்கப்பட்ட லீ கமிஷன் பின்வரும் எதனுடன் தொடர்புடையது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading