TNPSC பொது அறிவு தேர்வு 182 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. கடலின் ஆழம் அறிய?
#2. இரத்த அழுத்தத்தை அளக்க?
#3. கார் ஒடும் வேகத்தை அறிய?
#4. விமானங்களின் வேகத்தை அறிய?
#5. உலக வனவிலங்குகள் தினம்?
#6. உலக இயற்கை பாதுகாப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
#7. உலக பல்லுயிர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
#8. உலக காடுகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
#9. வாங்கரி மாதாய் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு?
#10. சைபீரிய கிரேன் பறவை ஒரே நாளில் சராசரியாக எத்தனை மைல்கள் பயணிக்கிறது?
#11. சீரான அதிர்வுகளால் உருவாக்கப்படும் இசை எத்தனை வகைப்படுகிறது?
#12. ஒலியை அதிர்வெண்ணின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம்?
#13. இயந்திர அலை எத்தனை வகைப்படும்?
#14. சாதல் நீங்க எமக்கீந் தனையே” என்னும் பாடல் அடிகளை பாடியவர் யார்?
#15. பள்ளிக்குழந்தைகளுக்குக் காலணி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் யார்?
#16. பள்ளிக்குழந்தைகளுக்குக் காலணி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் யார்?
#17. காமராசர் அறிமுகப்படுத்திய மதிய உணவுத்திட்டத்தை சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தியவர் யார்?
#18. இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
#19. எந்த ஆண்டு இந்திய தொல்லியல் துறை, அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்ற நிலஅளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது?
#20. புவிமேலோட்டினை எத்தனையாக பிரிக்கலாம்?
ரிசல்ட்


தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





