TNPSC பொது அறிவு தேர்வு 181

TNPSC பொது அறிவு தேர்வு 181

TNPSC பொது அறிவு தேர்வு 181 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. “மகர யாழ்” இசைக்கருவி எத்தனை நரம்புகளைக் கொண்டது?

#2. “பேரியாழ்” இசைக்கருவி எத்தனை நரம்புகளைக் கொண்டது?

#3. “சகோடயாழ்” இசைக்கருவி எத்தனை நரம்புகளைக் கொண்டது?

#4. மகரந்தத்தூள்களின் வடிவம்?

#5. உலக புகையிலை எதிர்ப்பு நாள் எப்போது?

#6. பதங்கமாதலுக்கு உதாரணம் தருக?

#7. நேரத்தின் அடிப்படை அலகு என்ன?

#8. நீளத்தின் அடிப்படை அலகு என்ன?

#9. நிறையின் அடிப்படை அலகு என்ன?

#10. எந்த ஆண்டு இந்திய அரசுச்சட்டம் இரட்டையாட்சி முறையை அறிமுகம் செய்தது?

#11. ஜெர்மன் பொதுத்தொழிலாளர் கழகத்தை நிறுவியவர் யார்?

#12. நாசி கட்சியின் பிரச்சாரங்களுக்கு தலைமையேற்றவர் யார்?

#13. தனது அரசியல் சிந்தனைகளை உள்ளடக்கிய சுயசரிதை நூலான மெயின் காம்ப் (Mein kampf – எனது போராட்டம்) எனும் நூலை எழுதியவர் யார்?

#14. இத்தாலி நாட்டின் அரசியல் சிந்தனையாளர் மக்கியவல்லிக்கு இணையாக கருதப்படுபவர்

#15. இந்தியாவின் நூல் கிண்ணம் என்று அழைக்கப்படுவது.

#16. குடியுரிமை பகுதி

#17. தம் போதனைகளை பரப்ப அசோகர் பயன்படுத்திய மொழி

#18. கல்வி உரிமைச் சட்டத்தின் படி குழந்தைகளில் எந்த வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கட்டாயம் மற்றும் இலவச கல்வி வழங்கப்படும்

#19. இந்திய அரசியலமைப்பின் சரத்து 19 எத்தனை அடிப்படை சுதந்திரங்களை உத்தரவாதமளிக்கிறது?

#20. எலிசியா குளோரோட்டிகா (Elysia chlorotica) என்பது என்ன?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading