TNPSC பொது அறிவு தேர்வு 180

TNPSC பொது அறிவு தேர்வு 180

TNPSC பொது அறிவு தேர்வு 180 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. சோழர் காலத்தில் ‘ வளஞ்சியம் ‘ என்ற சொல் குறிக்கும் பொருள்

#2. மருத்துவர் தொழில் ____ துறையின் கீழ் வருகிறது

#3. சிந்து சமவெளி நாகரிகம் என்பது

#4. தமிழ்நாட்டில் நீதிக்கட்சி எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தது

#5. கிழக்கின் டிராய் என அழைக்கப்படுவது

#6. விவேகபானு என்ற தமிழ் மாத இதழின் பதிப்பாசிரியர் பெயர்

#7. 1891 இல் சுதேசமித்திரன் என்ற பெயரில் தமிழில் ஒரு தேசிய பருவ இதழை தொடங்கியவர்

#8. ஜஸ்டிஸ் கட்சியின் முந்தைய பெயர்

#9. அமராவதி அணை எந்த மாவட்டத்தில் உள்ளது ?

#10. ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் எங்கே உள்ளது ?

#11. மாசகான் கப்பல் கட்டும் தளம் எங்கு உள்ளது ?

#12. ஹால்டியா துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது ?

#13. புரத குறைபாட்டால் ஏற்படும் நோய்?

#14. வெற்றிடம் குடுவையை உருவாக்கியவர்?

#15. திடப்பொருள் வாயுவாக மாறுதல்?

#16. “மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து” இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?

#17. நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு பாடப்பட்ட நூல் எது ?

#18. இயற்கை விரும்பிகளின் பூமி என்று அழைக்கப்படும் மாவட்டம் எது ?

#19. ‘’காலின் ஏழடிப் பின் சென்று’’ இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?

#20. இந்தியாவில் கப்பல் கட்டும் தளம் எத்தனை உள்ளது ?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading