TNPSC பொது அறிவு தேர்வு 178

TNPSC பொது அறிவு தேர்வு 178

TNPSC பொது அறிவு தேர்வு 178 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. எந்த நாட்டின் அஞ்சல் துறை உலகில் மிகப்பெரியது?

#2. தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மாறிய மாவட்டம் எது?

#3. ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம்?

#4. உலகத் தொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

#5. பூனையின் ஆயுட்காலம்?

#6. கல்வியில் நாடகம் என்னும் நூலின் ஆசிரியர்?

#7. வட துருவத்தில் எத்தனை நாட்களுக்கு சூரியனை நம்மால் காண இயலாது?

#8. கார்ல் ஷீலே அறிவியல் அறிஞர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

#9. அறிவியல் அறிஞர் ஆண்டனி லவாய்சியர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?

#10. லூயி கால்வானி எந்த நாட்டு இயற்பியலாளர்?

#11. எந்த ஆண்டு முதன் முதலாக இந்தியாவில் மின்சாரம் பயன்பாட்டிற்கு வந்தது?

#12. ”எந்த ஒரு தூய பொருளை இயற்பியல் (அ) வேதியியல் முறையில் மேலும் பிரிக்க முடியாதோ அப்பொருளே தனிமம்” எனக் கூறியவர்?

#13. முதல் பாதரச மானியைக் கண்டுபிடித்த இத்தாலிய அறிஞர் யார்?

#14. சிமெண்ட், கண்ணாடி தயாரிப்பில் பயன்படுவது?

#15. இயற்கைத் தவம் என்று அழைக்கப்படும் நூல் எது?

#16. பதப்படுத்துதல் என்னும் முறை யாரால் கண்டறியப்பட்டது?

#17. வாக்சினேஷன் என்ற சொல் யாரால் சூட்டப்பட்டது?

#18. முதன் முதலில் எதிர் உயிர்க்கொல்லி மருந்தான பெனிசிலினை கண்டுபிடித்தவர் யார்?

#19. மின்காந்தம் பயன்படுத்தப்படும் கருவி?

#20. சர்வதேச மலைகள் தினம்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading