TNPSC பொது அறிவு தேர்வு 175 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. உலக தொலைத்தொடர்பு தினம்?
#2. பரத நாட்டியம் யார் காலத்தில் உருவானது?
#3. நீடுடி வாழ்க என்பது இலக்கண குறிப்பு தருக
#4. பாண்டிய பேரரசானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
#5. உலக பெண்கள் தினம்?
#6. கோட் சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முடி முதிர் பரதவர்” வரிகள் இடம் பெற்ற நூல் என்ன?
#7. இது எங்கள் கிழக்கு என்ற நூலின் ஆசிரியர்?
#8. மஞ்சள் புரட்சி __ தொடர்பானது.
#9. திருவள்ளுவரின் காலம் எது?
#10. தகவல் தொழில்நுட்ப சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
#11. உலக புகழ்பெற்ற ‘மைசூர் தசரா’ எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?
#12. தாவரங்களின் இலைகளின் மேற்பரப்பில் இருக்கும் சிறிய துளைகளின் பெயர் என்ன?
#13. எந்த ஐந்தாண்டுத் திட்டம் காட்கில் திட்டம் என்றும் அழைக்கப்பட்டது ?
#14. இந்தியாவின் பொருளாதாரத் திட்டமிடல் முறை எந்த நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டது?
#15. முதல் ஐந்தாண்டுத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது ?
#16. இரும்பின் தாது?
#17. எரிசோடா என்பது?
#18. சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது?
#19. உயிரியல் கோட்பாட்டின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர்?
#20. தேசிய அறிவியல் தினம்?
ரிசல்ட்


தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





