TNPSC பொது அறிவு தேர்வு 175

TNPSC பொது அறிவு தேர்வு 175

TNPSC பொது அறிவு தேர்வு 175 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. உலக தொலைத்தொடர்பு தினம்?

#2. பரத நாட்டியம் யார் காலத்தில் உருவானது?

#3. நீடுடி வாழ்க என்பது இலக்கண குறிப்பு தருக

#4. பாண்டிய பேரரசானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

#5. உலக பெண்கள் தினம்?

#6. கோட் சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முடி முதிர் பரதவர்” வரிகள் இடம் பெற்ற நூல் என்ன?

#7. இது எங்கள் கிழக்கு என்ற நூலின் ஆசிரியர்?

#8. மஞ்சள் புரட்சி __ தொடர்பானது.

#9. திருவள்ளுவரின் காலம் எது?

#10. தகவல் தொழில்நுட்ப சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?

#11. உலக புகழ்பெற்ற ‘மைசூர் தசரா’ எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?

#12. தாவரங்களின் இலைகளின் மேற்பரப்பில் இருக்கும் சிறிய துளைகளின் பெயர் என்ன?

#13. எந்த ஐந்தாண்டுத் திட்டம் காட்கில் திட்டம் என்றும்  அழைக்கப்பட்டது ?

#14. இந்தியாவின் பொருளாதாரத் திட்டமிடல் முறை  எந்த நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டது?

#15. முதல் ஐந்தாண்டுத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது ?

#16. இரும்பின் தாது?

#17. எரிசோடா என்பது?

#18. சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது?

#19. உயிரியல் கோட்பாட்டின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர்?

#20. தேசிய அறிவியல் தினம்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.