TNPSC பொது அறிவு தேர்வு 172 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர் உன் உயர்வை விட நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்பதை உணர் என்று கூறியவர் யார் அறிஞர்?
#2. தென்னிந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுவது?
#3. சிறுநீரகத்தின் அடிப்படை அலகு
#4. நமது உடலின் மாஸ்டர் ஹெமிஸ்ட் என்று அழைக்கப்படுவது
#5. எந்த விதி கலாச்சாரம் மற்றும் கல்வி உரிமையை பாதுகாக்கிறது..?
#6. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி எங்கு அமைந்துள்ளது
#7. காந்தவர்க்கச் செறிவிற்கும், செலுத்தப்பட்ட காந்தப்புலச் செறிவிற்கும் இடைப்பட்ட விகிதம் எவ்வாறு அழைக்கப்படும்?
#8. இன்சுலின் மனிதனின் எந்த உடல் உறுப்பு அல்லது சுரப்பியிலிருந்து சுரக்கப்படுகிறது?
#9. ஊஞ்சல் கயிறு போல ஒரு சொல் முன்னும் பின்னுமாய் சென்று பொருள் கொள்ளத்தக்க வகையில் அமைவது எவ்வகை பொருள்கோளாகும்?
#10. பின்வருவனவற்றுள் தாவரங்களின் பொதுவான சுவாசத் தளப் பொருளாவது யாது?
#11. இந்தியாவின் நுழைவாயில்?
#12. பூஞ்சைகளைப் பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
#13. ஏறத்தாழ எத்தனை மில்லியன் உயிரினங்கள் இந்த உலகத்தில் உள்ளன?
#14. வைரஸ்கள் பாக்டீரியாவைக் காட்டிலும் எத்தனை மடங்கு சிறியவை?
#15. அமைச்சரவைத் தூதுக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
#16. சிலிகா ஏரி ___ இல் அமைந்துள்ளது.
#17. அச்சனக்மர்-அமர்கண்டக் உயிர்க்கோளம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
#18. எந்த ஆண்டு அய்யன்காளி சாது ஜன பரிபாலன சங்கத்தை (ஏழைகள் பாதுகாப்பு சங்கம்) நிறுவினார்?
#19. 1872ல் புகழ்பெற்ற குலாம்கிரி என்ற நூலை எழுதியவர் யார்?
#20. நவீன வங்காள உரைநடையின் முன்னோடி யார்?
ரிசல்ட்


தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





