பொது தமிழ் தேர்வு 160

பொது தமிழ் தேர்வு 160

பொது தமிழ் தேர்வு 160 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. தைத்திங்கள் என்பது ____பெயரைக் குறிக்கும்.

#2. அடிகோடிட்ட சொற்களுக்கு இலக்கணக் குறிப்புத் தருக. அந்த ஏழைக் குழந்தையின் கண்கள் குழிந்தாழ்ந்து ____________ காணப்படுகிறது.

#3. ஒருமை, பன்மை பிழை நீக்கி எழுதுக:

#4. ஒருமை, பன்மை பிழையற்ற தொடரைத் தெரிவு செய்க:

#5. கோவலன் கொலையுண்டான்’

#6. . “நீ நடனமாடவில்லையா?” என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கும்’ எவ்வகை விடை?

#7. விடை வகைகள் “கடைக்குப் போவாயா” என்ற கேள்விக்குப் “போவேன்” என்று உடன்பட்டுக் கூறல்

#8. உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெழுதுதல் திருவிழாவைக்காண மடை திறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர்.

#9. உவமைகளால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் : விழலுக்கு இறைத்த நீர் போல

#10. கண்டான் வேர்ச்சொல்லைக் கண்டறிக

#11. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:

#12. குட்டி, பிள்ளை, மடலி, வடலி ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?

#13. மரபுப் பிழைகள் ஒலி மரபு: கூகை

#14. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

#15. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள்______ மரபைச் சேர்ந்தவர்

#16. ஈரோடு தமிழன்பன் அவர்களின் வணக்கம் வள்ளுவ என்னும் கவிதை நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்ட வருடம்

#17. இனிமையும் நீர்மையும் தமிழனல் ஆகும்

#18. முத்திக்கனி இலக்கண குறிப்பு

#19. நல்வழி என்ற நூலை இயற்றியவர்

#20. நடுவணரசு உ வே சாவிற்கு எப்போது அஞ்சல் தலை வெளியிட்டது

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.