பொது தமிழ் தேர்வு 159

பொது தமிழ் தேர்வு 159

பொது தமிழ் தேர்வு 159 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. பாடல் வரிகள் கலித் தொகையில் எப்பிரிவில் இடம் பெற்றுள்ளன? எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருட்பு கலங்கினர் பலர்

#2. புறநானூற்றில் உள்ள புறத்திணைகளின் எண்ணிக்கை எத்தனை?

#3. மணிமேகலையின் தோழி

#4. அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று இதில் அன்பகத்து இல்லா என்பதனை எவ்வாறு பிரிக்கலாம்

#5. சேர்த்து எழுதுக. பனை + ஓலை

#6. வாலை, வாழை, வாளை ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக.

#7. “தமிழ் மொழியை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்” என்று கூறியவர் யார்?

#8. ஆறுமுக நாவலரை “வசன நடை கைவந்த வல்லாளர்” எனப் பாராட்டியவர்?

#9. அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்”-இவ்வடியில் அமைந்துள்ள மோனை வகை யாது?

#10. .”மா” ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்

#11. கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் – இத்தொடருக்குரிய சரியான எதிர்ச்சொல்லைத் தருக.

#12. தமிழ்ச் சொல்லைக் கண்டறிக:

#13. ஏ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்

#14. கல்” என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக?

#15. படி என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்குக?

#16. பத்துப்பாட்டில் அடி அளவில் சிறிய பாட்ட

#17. கல்வெட்டுக்களில் காணப்படும் தொன்மையான எழுத்து

#18. எட்டுத்தொகை நூல்களுள் அக நூல்கள் எத்தனை?

#19. 16 வது நிதி ஆணையத்தின் தலைவர் யார்?

#20. சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்றான் என்பதை குறிப்பிடும் நூல்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.