பொது தமிழ் தேர்வு 153

பொது தமிழ் தேர்வு 153

பொது தமிழ் தேர்வு 153 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. துரை மாணிக்கம்’ என்பது இவரின் இயற்பெயர்

#2. இயல்பானது” வேர்ச்சொல்லறிக

#3. இலக்கணக் குறிப்புத் தருக : கங்கையும் சிந்துவும்

#4. இராம நாடகத்தை இயற்றியவர் யார்?

#5. அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்”-இவ்வடியில் அமைந்துள்ள மோனை வகை யாது?

#6. நேற்று மழை பெய்தது: அதனால், ஏரிகுளங்கள் நிரம்பின – எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக

#7. ஒன்றுகொலாம் என்னும் திருப்பதிகம் பாடியவர் யார்?

#8. எச்சொல் வேர்ச் சொல் அல்ல?

#9. படுவிடம்’ -இதில் பயின்றுள்ள தொகைநிலைத் தொடர்

#10. இலக்கணக் குறிப்பு அறிக, பசிக்கயிறு

#11. கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில்நுட்பத்தை கண்டறிந்த முதல் மனிதர்

#12. வறுமையும் இந்தியாவில் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்”நூலின் ஆசிரியர்

#13. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிக. நாட்டுக்குத் தேவை-

#14. மாவு அரைப்பான் இயந்திரத்திற்கான புவிசார் குறியீடு பெற்றுள்ள நகரம்

#15. இந்தியா குடிகாரர்களின் நாடாக இருப்பதை விட ஏழைகளின் நாடாக இருப்பதே மேல் என்று கூறியவர்

#16. “வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” இவ்வரிஇடம்பெற்றுள்ள நூல் எது?

#17. சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் சிறப்பிக்கப் படுபவர்கள்

#18. சோழர் கால பட்டயத்தை தேர்வு செய்க

#19. குலக்கல்வித் திட்டத்தை ஒழித்த தமிழக முதல்வர்

#20. இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.