பொது தமிழ் தேர்வு 149

பொது தமிழ் தேர்வு 149

பொது தமிழ் தேர்வு 149 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. “குருவி மறந்த வீடு” என்ற சிறுகதை தொகுப்பு யாருடையது

#2. தமிழிசை காவலர் என போற்றப்படுபவர் யார்

#3. உதயமார்த்தாண்டம் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது?

#4. அகலகவி என அழைக்கப்படும் நூல்?

#5. பின்வரும் எந்த சேர அரசன் தனது பெயரில் நாணயங்களை வெளியிட்டார் ?

#6. சங்க காலத்தில் சாத்து  என்னும் சொல் எதைக் குறிக்கின்றது ?

#7. இளங்கோவடிகளின் காலம் கி.பி _நூற்றாண்டு

#8. கானி நிலம் வேண்டும் பராசக்தி

#9. கொங்கு என்பதன் பொருள்

#10. வசன நடை கைவந்த வல்லாளர் என பாராட்டப்பெற்றவர் யார் Anonymous Quiz

#11. அட்டைப் புழு எவ்வாறு சுவாசிக்கிறது?

#12. திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர்?

#13. சான்றோர்க்குப் பகைவரையும் நட்பாக்கும் கருவி எது?

#14. தீரா இடும்பை தருவது எது?

#15. ஓ-இந்த ஓரெழுத்து ஒரு மொழி தரும் பொருள்.

#16. ஒலி வேறுபாடு அறிந்து பொருத்தமான இணையைத் தேர்க அலை-அளை-அழை

#17. மரபுப்பிழை நீக்கிய சொல்லைக் காண்க.

#18. அறிஞர் அண்ணாவின் மிகச்சிறந்த சிறுகதை

#19. புதுக்கவிதையின் “தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலுக்காக சாகித்திய அகடமி விருது பெற்றவர்

#20. இவர்களில் யாரை திரு வி க இக்கால அவ்வையார் என பாராட்டினார்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.