TNPSC பொது அறிவு தேர்வு 159

TNPSC பொது அறிவு தேர்வு 159

TNPSC பொது அறிவு தேர்வு 159 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. NAVIC என்பது

#2. இந்திய ஏவுகணையின் நாயகன்

#3. நாட்டுப்புற இயலின் தந்தை

#4. இந்திய நூலக தந்தை என்று அழைக்கப்படுபவர்

#5. Green Proof என்றால் என்ன ?

#6. சர்வகலாசாலை என்பது

#7. கள்ளிக்காட்டு இதிகாசம் வெளியிட்ட ஆண்டு

#8. கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

#9. அதியமானின் முன்னோர் காலத்தில் கரும்பு எங்கிருந்து கொண்டுவந்து பயிரிடப்பட்டது

#10. பூச்சி உண்ணும் தாவரங்கள் எந்த சத்தின் பற்றாக்குறைவினால் புரதத்தை தயாரிக்க முடிவதில்லை?

#11. ஜீவனாம்சம் என்ற நூலை எழுதியவர் யார்?

#12. இந்திய நாடு மொழிகளின் காட்சி சாலையாகத் திகழ்கிறது என்று கூறியவர் ?

#13. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள உயரமான சிகரம் எது?

#14. தமிழ்நாட்டில் பரப்பளவில் அதிக காடுகளை கொண்ட மாவட்டம் எது?

#15. தமிழ்நாட்டில் மண் கல் கலவையால் கட்டப்பட்ட மிகப்பெரிய அணை எது?

#16. தமிழ்நாட்டில் சட்ட மேலவை எந்த ஆண்டு நீக்கப்பட்டது?

#17. உலகிலேயே லண்டனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய நீதித்துறை வளாகம் எது?

#18. சமீபத்தில் வங்கக்கடலில் உருவான புயலுக்கு “மிக்ஜாம்” என்று பெயரிட்டநாடு எது?

#19. நவம்பர் 26 எந்த ஆண்டு முதல் ‘அரசியலமைப்பு’ தினமாக கொண்டாடப்படுகிறது?

#20. 2023ம்‌ ஆண்டு உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி எத்தனையாவது உலக கோப்பை போட்டி?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.