TNPSC பொது அறிவு தேர்வு 158

TNPSC பொது அறிவு தேர்வு 158

TNPSC பொது அறிவு தேர்வு 158 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. குருசிகார் சிகரம் எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளது

#2. பீகாரின் துயரம்

#3. சர்தார் வல்லபாய் படேல் இரும்பு மனிதர் என அழைக்கப்படக் காரணம்

#4. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மைய பி எம் பிர்லா கோளரங்கம் அமைந்துள்ள இடம்

#5. தமிழகத்தில் எங்கு வளவளப்பாக்கப்பட்ட கற்கருவிகள் பெருமளவில் கிடைத்தன?

#6. திருக்குறளுக்கு அடுத்தபடியாக போற்றப்படும் நீதி நூல் எது?

#7. வட்டப்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் எது?

#8. வீரத் தமிழன்னை ” என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது?

#9. 1929 ஆம் ஆண்டு முதலாவது சுயமரியாதை மாநாடு எங்கு நடந்தது.

#10. எந்த அமர்வில், ஒத்துழையாமை இயக்கத்தின் ஒப்புதல் நிறைவேற்றப்பட்டது?

#11. எந்த ஆண்டில் குலாம்கிரி புத்தகம் வெளியிடப்பட்டது?

#12. தமிழ் சமூகத்தில் மகளிர்க்கு கர்ப்பின் குறியீடாக அமையும் மலர் எது?

#13. பிரபந்த மாலை என்று அழைக்கப்படும் திருமுறை எது?

#14. இந்தியாவில் துப்பாக்கி தூள் (Gun Powder) மற்றும் பீரங்கிகளின் பயன்பாட்டை பிரபலப்படுத்திய முகலாய மன்னர் யார்?

#15. தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் என்று கல்கி போற்றப்பட காரணம்?

#16. சார்க் அமைப்பின் நிரந்தர செயலகம் எங்கே உள்ளது?

#17. திராவிடர் என்ற சொல்லை இடைக்காலத்தில் பயன்படுத்தியவர் யார்?

#18. தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய நான்கு மொழிகளும் ஒரு தனி குடும்பத்தைச் சேர்ந்தவை என்று முதன்முதலில் கூறியவர் யார்?

#19. தமிழ் முதலிய மொழிகள் வடமொழியிலிருந்து வேறுபட்டவை என்று முதன்முதலில் சொன்னவர் யார்?

#20. குகைக் கல்வெட்டுகளின் எழுத்து பிராமி என்றும் மொழி தமிழ் என்றும் கூறியவர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading