TNPSC பொது அறிவு தேர்வு 157 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. இந்தியாவின் மிக நீளமான பாசன கால்வாய் –
#2. வாழைப்பழங்களை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் ஒன்றாக இல்லாத மாநிலம் எது?
#3. தேசிய நெடுஞ்சாலைக்கு, மலைப்பாங்கான நிலப்பரப்பில் அதிகபட்ச வேகம்
#4. UPI பரிவர்த்தனை கட்டணங்களை 25 பைசாவிலிருந்து 10 பைசா வரை ரூ.1,000 வரை குறைத்தவர் யார்?
#5. ராம் ராகுலின் சகோதரர். சபனா ஷ்யாமின் சகோதரி. ராகுல் சபானாவின் மகன். ராமுக்கும் சபானாவுக்கும் எப்படி தொடர்பு?
#6. மகாத்மா காந்தி எந்த தலைவரை ‘தேசபக்தர்களில் இளவரசன்’ என்று அழைத்தார்
#7. கே:அறுநூற்று ஒன்பது மற்றும் நான்காயிரத்து இருபத்தெட்டுகளின் கூட்டுத்தொகை என்ன?
#8. இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை என அறியப்படுகிறது –
#9. இந்திய அரசாங்கத்தின் நிதி மசோதா சமர்ப்பிக்கப்பட்டது –
#10. எந்த மாநிலங்களில் மக்களவையில் ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே இருக்கிறார் –
#11. பதவியில் இருக்கும் போது இறந்த இந்தியாவின் முஷ்டி ஜனாதிபதி-
#12. 2014 இல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் யார்? –
#13. எந்த நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது?
#14. ரகசிய வழி என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர் யார் ?
#15. அறிஞர் அண்ணாவிற்கு மிகவும் விருப்பமான இலக்கியம் எது ?
#16. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி நேரே பொருள் கொள்வது
#17. சர்வதேச முதியோர் தினம் என்ன?
#18. லிஸ் ட்ரஸ் (LIZ TRUSS) எந்த நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்?
#19. திருக்குறளின் முன்னோடி என அழைக்கப்படும் நூல் எது?
#20. ஐங்குறுநூறு நூலின் திணை?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





