பொது தமிழ் தேர்வு 144 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. “வாள் நிற விசும்பின் கோள் மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு” – என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
#2. பசுபிக் என்ற சொல்லின் பொருள் என்ன?
#3. ராஷ்டிரகூடர்களின் ஆட்சியில் முக்கியத்துவம் பெற்ற மொழி எது?
#4. இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் நகரம் எது?
#5. ஆதிகால மனிதனின் முதன்மையான தொழில் எது
#6. விசா (Visa) என்பதன் தமிழ் சொல்
#7. எழிலி என்பதன் பொருள் என்ன
#8. கடற்கரைப் பகுதியில் பேரூர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
#9. துள்ளம் என்னும் ஊரின் இன்றைய பெயர்
#10. பாஞ்சாலி சபதத்தின் பாடல்கள்
#11. நெடுந்தொகை என அழைக்கப்படுவது எது?
#12. திருவள்ளுவரின் பிறப்பாண்டு
#13. கடைச்சங்கம் எங்கு நடைபெற்றது
#14. இடைச்சங்கம் எங்கு நடைபெற்றது?
#15. முதற்சங்கம் எங்கு நடைபெற்றது
#16. எங்கு நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கில படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்?
#17. முற்கால பாண்டியர்களின் ஓவியங்கள் எங்கு காணப்படுகின்றன
#18. ஒருவர் வெகுமதியாக அல்லது அன்பளிப்பாக பெறும் பொருள்களின் மதிப்பு கேட்ப விதிக்கப்படும் வரி என்ன
#19. கலித்தொகை தொகுத்தவர் யார்
#20. இலக்கணக்குறிப்பு தருக : வள்ளி படித்ததனள் மகிழ்ந்தாள்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





