TNPSC பொது அறிவு தேர்வு 153 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. எந்த ஆண்டு கூட்டாட்சி நீதிமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது
#2. எந்த வருடம் வட்டார ஊரக வங்கி பயன்பாட்டிற்கு வந்தது?
#3. இளைய பெருங்கடல் எனப்படும் பெருங்கடல் ?
#4. காகித பணத்தை அறிமுகப்படுத்தியது யார்?
#5. எந்த ஆண்டு இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தன?
#6. புவியின் உள்ள நன்னீரின் சதவிகிதம்
#7. மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை
#8. இந்தியாவில் தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது
#9. விஸ்வநாத் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு ?
#10. “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலினை எழுதியவர் ?
#11. மோகினி ஆட்டம் எந்த மாநிலத்தில் நடனம் ஆகும் ?
#12. புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு திகழ்த்தினார் ?
#13. கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்களில் சுயராஜ்ய கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார் ?
#14. தசைகளிலும் கல்லீரலிலும் காணப்படும் கூட்டு சர்க்கரை எது?
#15. சுதர்சனம் ஏரியை இரண்டாம் முறை யாக புதுப்பித்த குப்த அரசர் யார்?
#16. யாருடைய காலத்தில் பக்தி இயக்கம் சிறப்பான இடத்தை பிடித்தது?
#17. இந்திய நூலக அறிவியலின் தந்தை
#18. ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம்
#19. சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
#20. கல்வி கண் திறந்தவர் என காமராஜரை பாராட்டியவர்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





