TNPSC பொது அறிவு தேர்வு 153

TNPSC பொது அறிவு தேர்வு 153

TNPSC பொது அறிவு தேர்வு 153 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. இந்தியாவில் அறிவியலுக்காக நோபல் பரிசு பெற்றவர்

#2. தேசிய அறிவியல் நாள்

#3. சிக்கிம் மாநிலத்தின் உயிர்நாடி என அழைக்கப்படும் ஆறு?

#4. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை ?

#5. ஜமீன்தாரி முறை இந்தியாவில் யாரால் தொடங்கப்பட்டது?

#6. சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் நாள்?

#7. தீப்பெட்டியை பயன்படுத்தாமல் நெருப்பை உண்டாக்கும் பழக்கம் தற்போதும் காணப்படும் மாவட்டம் எது?

#8. இந்திய விமானப்படையில் பெண்கள் எந்த ஆண்டிலிருந்து அனுமதிக்கப்பட்டனர்?

#9. காமராஜர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு எது?

#10. இந்தியாவில் முதன் முறையாக மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்திய மாநிலம் எது?

#11. இந்தியாவின் பூந்தோட்டம் எது?

#12. இந்தியாவின் கொடி நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?

#13. தமிழ்நாடு உருவான காலகட்டத்தில் எத்தனை மாவட்டங்கள் இருந்தன?

#14. சுதந்திரத்திற்குப் பின் பிரிக்கப்பட்ட முதல் மொழிவாரி மாநிலம் எது?

#15. மொழி அடிப்படையில் மாநிலங்கள் எப்போது பிரிக்கப்பட்டது?

#16. தமிழ்நாட்டில் தற்போது உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை எத்தனை?

#17. ஒரு சட்டம் பாராளுமன்றத்தில் எத்தனை முறை வாசிக்கப்பட்டு பின் ஏற்கப்படும்

#18. தமிழில் அப்துல் கலாமுக்கு பிடித்த நூல்

#19. டீப் ப்ளு என்னும் மீத்திறன் கணினியை உருவாக்கிய நிறுவனம்

#20. முதல் குடியுரிமை பெற்ற ரோபோவின் பெயர் என்ன?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading