TNPSC பொது அறிவு தேர்வு 150 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. உரம் தயாரிக்கப் பயன்படுகின்ற சேர்மங்கள்
#2. அலுவலக மொழிச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
#3. இந்தியாவில் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் எத்தனை அடுக்குகளில் இயங்கி வருகிறது
#4. காவிரி நதி எந்த இடத்தில் கொள்ளிடம் மற்றும் காவிரி எனப் பிரிகிறது
#5. தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது
#6. மாநில மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
#7. “இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருள் இல்லை” என்று பாடியவர் யார்
#8. “சட்டம் ஒரு இருட்டறை” அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு என்று கூறியவர் யார்
#9. படி என்ற வேறு சொல்லில் இருந்து வினையெச்சத்தை உருவாக்குக
#10. இந்திய அரசியலமைப்பின் முகப்புரை ‘அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய குறிப்பு’ என்று கூறியவர் யார்?
#11. இறையாண்மையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
#12. பொது பணத்தின் பாதுகாவலராக யார் செயல்படுகிறார்கள்?
#13. உ.வே.சாவின் வாழ்க்கை வரலாறு எந்த பெயரில் நூலாக வெளிவந்தது
#14. பெண்களை அநாகரிகமாகச் சித்தரித்தலுக்கெதிரான சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
#15. பெண்களைக் கேலி செய்வதற்கு எதிரான சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
#16. வறுமை ஒரு வகை தீவிரவாதம் என்று கூறியவர் யார் ?
#17. வான் விகார் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் உள்ளது ?
#18. நந்தன் கானன் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் உள்ளது ?
#19. சஞ்சய்காந்தி தேசிய பூங்கா எங்கே அமைந்துள்ளது ?
#20. ரந்தம்போர் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் உள்ளது ?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





