பொது தமிழ் தேர்வு 141 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. இருத்தலும் இருத்தல் நிமித்தமும் சரியானவற்றை தேர்க
#2. நாசா தனது முதல் பயணத்தை சூரியனுக்கான பயணத்தை எப்போது தொடங்கியது?
#3. நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன் என்று பாடியவர் ?
#4. நாசா இதுவரை எத்தனை மனிதர்கள் கொண்ட விண்வெளி பயணங்களை ஏவியுள்ளது?
#5. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் என்று பாடியவர் யார்?
#6. நம்மாழ்வார் பிறந்த ஊர்
#7. நாசாவின் எந்த பணி முதல் மனிதனை நிலவுக்கு கொண்டு வந்தது?
#8. அங்கக வேளாண்மை எனப்படுவது
#9. தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது ?
#10. நாடக உலகின் இமயமலை என்று அழைக்கப்படுபவர் யார் ?
#11. 1913ஆம் ஆண்டு எந்த இடத்தில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார்
#12. விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன
#13. உடம்பிடை தோன்றிய ஒன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி என்று அறுவை சிகிச்சை மருத்துவத்தை பற்றி அன்றே பாடியவர் யார் ?
#14. அருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும் என்று பாடியவர்
#15. வெண்பா எவ்வகை ஓசை பெற்று வரும்
#16. கலையுரைத்த கற்பனையே நிலை என கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக என்று கூறியவர் யார் ?
#17. தமிழை வடமொழி வல்லாண்மையிலிருந்து மீட்பதற்காகவே இறைவன் என்னை படைத்தான் என்று கூறியவர் யார்?
#18. நாடகத்தின் அடிப்படை அமைப்பு
#19. இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு முதலான ஏடுகளில் தமிழ் மொழி பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர் யார்?
#20. பரிதிமாற்கலைஞர் வசன நடை கைவந்த வள்ளலார் என்று யாரை பாராட்டினார் ?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





