பொது தமிழ் தேர்வு 133

பொது தமிழ் தேர்வு 133

பொது தமிழ் தேர்வு 133 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. வெளிப்படையாக காலத்தைக் காட்டி வினைச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம்

#2. கீழ்க்காணும் சொற்களில் தெரிநிலைப் பெயரெச்சம் எது ?

#3. தொழிலையும் காலத்தையும் உணர்த்தி வினயைக் கொண்டு முடியும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்

#4. காலத்தை வெளிப்படையாகக் காட்டி, அச்சொல் முடியாமல் நின்று, பெயர்ச்சொற்களைக் கொண்டு முடிந்தால்  ?

#5. பெயரெச்சத்தின் வகைகள் ?

#6. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் …………………… ?

#7. ஒரு வினைச்சொல்லானது பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியுமாயின் ? அது?

#8. பின்வருவனவற்றுள் மெய்யெழுத்து அல்லாதது

#9. மெய்யெழுத்துக்களின் வகைகள்

#10. போற்றி -இலக்கணகுறிப்பு தருக

#11. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும் ?

#12. சார்பெழுத்துக்களின் எத்தனை வகைப்படும்?

#13. வேர்ச்சொல்லை பயன்படுத்தி சொற்களை உருவாக்குதல்-நட என்பதன் தொழில்பெயர்

#14. பேசினார்

#15. பறந்தன

#16. நடந்தன

#17. கலங்கியது

#18. பாடினார்

#19. வேர்ச்சொல் கண்டறிக-ஓடியது

#20. நா என்றால்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.