TNPSC பொது அறிவு தேர்வு 141 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. சட்டப்பேரவை சிறப்புக் கூட்டங் களைபொறுத்தவரை, கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை முறை கூட்டப்பட்டுள்ளது?
#2. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிப்பது தொடர்பாக _-ம் தேதி சட்டப் பேரவையில் சட்ட முன்வடிவு நிறை வேற்றப்பட்டது. இந்த சட்ட முன்வடிவு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
#3. நீரில் கிடைத்த வெற்றியின் நினைவாக முதலாம் ராஜேந்திர சோழன் எழுப்பிய ” ஜலமய ஸ்தம்பம் ” தூண் கண்டு வியப்பூட்ட வரலாற்று ஆசிரியர் யார்?
#4. ” பாண்டியக்கோவை , தக்கையப்பரணி” யாருடைய காலத்தில் இயற்றப்பட்டது
#5. ” சிவபாத சேகரன் “என்னும் பட்டப்பெயர் கொண்ட சோழ மன்னர் யார்?
#6. சோழப் பேரரசின் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தை கைப்பற்றிய பாண்டிய மன்னன்?
#7. கடைசி சோழ பேரரசர் மூன்றாம் ராஜேந்திர சோழனை தோற்கடித்த பாண்டிய மன்னன் யார்?
#8. முதலாம் ராஜேந்திரன் ஆட்சி பொறுப்பேற்ற ஆண்டு?
#9. விஜயாலயன் சோழனால் சோழப் பேரரசை நிறுவிய ஆண்டு?
#10. இந்திய அரசு சட்டம் 1935 மற்றும் இரண்டாம் வட்டமேசை மாநாடு நடைபெற்றபோது ஆங்கிலேய அரசுப் பிரதிநிதியாக இருந்தவர் யார்?
#11. சுதேசி இயக்கம், சூரத் பிளவு போது ஆங்கிலேயே அரசு பிரதிநிதியாக ( 1905 – 1910) இருந்தவர் யார் ?
#12. தண்டி உப்பு சத்யாகிரகம் மற்றும் சட்ட மறுப்பு இயக்கத்தின் போது ஆங்கில அரசு பிரதிநிதியாக இருந்தவர் ? ( 1926- 1931)
#13. இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேய அரசு பிரதிநிதி (1936- 1943) யார்?
#14. ஒத்துழையாமை இயக்கத்தின்போது ஆங்கிலேய அரசு பிரதிநிதி or வைஸ்ராய் யார்? ( 1916 to 1921 )
#15. சரியான இணையைத் தேர்ந்தெடு?
#16. சரியான விடையைத் தேர்ந்தெடு?
#17. கிளமெண்ட் அட்லி எந்த தேதிக்குள் இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்துவிட்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு கிளம்புவார்கள் என்று தெரிவித்தார்?
#18. சிங்காரவேலர் பிறந்த ஆண்டு?
#19. இந்திய மண்ணில் இந்திய பொதுவுடமைக் கட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
#20. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு (ஜேஎன்யூ) முதல் முறையாக பெண் துணைவேந்தர் யார் நியமிக்கப்பட்டுள்ளார்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





