TNPSC பொது அறிவு தேர்வு 137 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது …………………… ஆகும்.யர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது …………………… ஆகும்.
#2. ‘கோயிலப்பா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
#3. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் …………………. இன்றி வாழ்ந்தார்.
#4. ‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
#5. பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு எந்த ஆண்டில் தாதா சாகேப் பால்கே விருதானது வழங்கப்பட்டது?
#6. எந்த மத்திய அமைச்சகம் ‘மத்திய ஊடக அங்கீகார வழிகாட்டுதல்கள்-2022’ ஐ அறிமுகப்படுத்தியது?
#7. ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
#8. விண்வெளி பயன்பாட்டு மையம் மற்றும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்’ எந்த நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது?
#9. ‘கஞ்சோத் திருவிழா’ எந்த இந்திய மாநிலம்/யூனியன் பிரேதேசத்தில் கொண்டாடப்படுகிறது?
#10. இந்தியாவில் சிஸ்டி என்ற அமைப்பை ஏற்படுத்தியவர்
#11. சுப் என்பதன் பொருள்
#12. இந்தியாவில் சூபிசம் யாருடைய காலத்தில் முக்கியத்துவம் பெற்றது
#13. கிருஷ்ண பகவானுக்கு கோவர்தன் குன்றுகளில் கோவில் கட்டியவர் யார்
#14. மீராபாயின் குரு யார்
#15. துக்காராம் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்
#16. விஷ்ணுவின் அவதாரமான விதோபா குறித்து பாடல்களை (அபங்க or கீர்த்தனைகள் ) பாடியவர் யார்?
#17. சரியான விடையைத் தேர்வு செய்க
#18. தவறான இணையைத் தேர்க
#19. உலகின் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கை துறைமுகம்?
#20. சிந்துவெளி முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்து வடிவம்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





