பொது தமிழ் தேர்வு 110

பொது தமிழ் தேர்வு 110

பொது தமிழ் தேர்வு 110 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. தமிழ்நாட்டின் சுதேச இயக்க தந்தை என அழைக்கப்படுபவர்

#2. பிரித்தெழுதுக: வெந்நீர்

#3. இயற்கை கவிதை தத்துவ அறிஞர்

#4. புன்மனம் – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

#5. தமிழில் முதன் முதலில் அச்சுப் புத்தகங்களை வெளியிட்ட பெருமைக்குரியர்

#6. அறிவியல் கட்டுரைகள் அதிகம் இடம்பெறும் இதழ் எது?

#7. இளமையில் கல் என்று அறிவுறுத்தும் நீதி நூல்

#8. நிலமடந்தை உழைத்துப் பெறு! உரிய நேரத்தில் பெறு! முயற்சி செய்து பெறு! என ஆணையிடுவதாக கூறியவர் யார்?

#9. அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினராக நான் பேசுகிறேன் என்று கூறியவர்

#10. பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் யார்?

#11. ‘திராவிடம்’ என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர்

#12. தமிழகத்தின் ‘வேர்ட்ஸ்வோர்த்’ என்று புகழப்படுபவர்

#13. தாயுமானவர் நினைவு இல்லம் எந்த மாவட்டத்தில் உள்ளது?

#14. குமரகுருபரர் எழுதாத நூல்

#15. பரிதிமாற் கலைஞருக்கு ‘திராவிட சாஸ்திரி’ என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?

#16. ‘முள்ளும் ரோஜாவும்’ என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

#17. ‘ஜுவனாம்சம்’ என்ற நூலை எழுதியவர் யார்?

#18. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை – இது யார் கூற்று?

#19. திருநாவுக்கரசர் பிறந்த ஊர்

#20. அடியார்க்கு உணவளித்தலைச் சிவநெறி எவ்வாறு குறிப்பிடுகின்றது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.