பொது தமிழ் தேர்வு 104

பொது தமிழ் தேர்வு 104

பொது தமிழ் தேர்வு 104 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்

#2. ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ – என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல்

#3. காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

#4. ‘அஷ்டப்பிரபந்தம்’ கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்?

#5. “நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்” இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு

#6. திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு

#7. ஜவஹர்லால் நேரு சிறை வைக்கப்பட்டிருந்த அல்மோரா சிறைச்சாலை எந்த மாநிலத்திலுள்ளது என்பதை தெரிவு செய்க

#8. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?

#9. தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது

#10. உப்பு கடலை குடிக்கும் பூனை என்ற நூலின் ஆசிரியர் யார்?

#11. மறலி என்ற சொல்லின் பொருள்?

#12. பெருந்தலைவர் காமராசருக்கு கன்னியாகுமரியில் எந்த ஆண்டு மணிமண்டபம் அமைக்கப்பட்டது ?

#13. புதியதொரு விதி செய்வோம் என்பது யாருடைய நூல் ?

#14. மகளுக்குச் சொன்ன கதை என்ற நூலின் ஆசிரியர் ?

#15. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்கள் _____ என அழைக்கப்பட்டன.

#16. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழக அரசு __ ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது ?

#17. ஓடை என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?

#18. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் பாடலின் ஆசிரியர் யார் ?

#19. பின்வருவனவற்றுள் எது உருவகமன்று?

#20. புறத்திணைகள் எத்தனை வகைப்படும்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading