TNPSC பொது அறிவு தேர்வு 131

TNPSC பொது அறிவு தேர்வு 131

TNPSC பொது அறிவு தேர்வு 131 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு:

  • 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 

ரிசல்ட்

#1. இந்தியாவில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது

#2. பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் இடம்பெறாதது

#3. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள்

#4. கீழ்க்கண்டவற்றில் எவர் வரைவு குழுவில் உறுப்பினராக இடம் பெறவில்லை

#5. அரசியலமைப்புக்கு குழுவில் இல்லாதவர்

#6. கீழ் வருவனவற்றுள் எது “சட்டத்தின் ஆட்சி” கிடையாது

#7. பல்வந்த்ராய் மேத்தா குழுவில்அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது

#8. “செயலுக்கம் கொண்ட நீதி வழக்கல்” – என்பதன் பொருள்

#9. நீதித்துறையானது நிர்வாக துறையிடம் இருந்து எந்த கீழ் கண்ட சட்ட உறுப்பு மூலம் பிரிக்கப்பட்டது

#10. இந்திய தலைமை தணிக்கையாளரை எந்த விதியின் படி குடியரசு தலைவர் நியமனம் செய்கிறார்

#11. எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவது சமத்துவம் என்றவர்

#12. *திருவாரூர் நான்மணி மாலையை பாடியவர்

#13. முழுவதும் விருத்தப்பாக்களால் ஆன காப்பியம்

#14. இலக்கணக் குறிப்பு – கெடுப்பதூஉம்

#15. இணையான தமிழ்ச்சொல்: projector

#16. பெரியாரின் பெண் விடுதலை சிந்தனைகள்___________ வகைப்படும்

#17. தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்கும் என்று கூறியவர்

#18. பொருள் தருக: நவ்வி

#19. உயிர் இரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் என்றவர்

#20. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

Previous
நிறைவு செய்
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.