TNPSC பொது அறிவு தேர்வு 125

TNPSC பொது அறிவு தேர்வு 125

TNPSC பொது அறிவு தேர்வு 125 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. சிறந்த பத்து என அழைக்கப்படும் நூல் எது?

#2. புகையிலை ஒழிப்பு தினம்

#3. வள்ளலார் சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவிய ஆண்டு

#4. தேசிய கப்பல் தினம்

#5. வங்கப் பிரிவினை யாருடைய காலத்தில் ஏற்பட்டது

#6. தாஜ்மஹால் எத்தனை ஆண்டுகள் கட்டப்பட்டது?

#7. இந்தியாவின் இரண்டாவது முக்கிய உணவு பயிர் எது?

#8. மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்படும் நாள்?

#9. கம்பன் சொன்ன வண்ணங்கள் எத்தனை?

#10. சூரிய ஒளி பெறாத செடியும் பகுத்தறிவு ஒளி பெறாத சமுதாயமும் வளர்ச்சி பெறாது என்ற கூற்று யாருடையது?

#11. தமிழ் கவிஞர்களின் இளவரசன் என்று வழங்கப்படுபவர் யார்?

#12. மெட்ராஸ் வனவிலங்கு சட்டம் எந்த ஆண்டு?

#13. இந்திரா காந்தி தேசிய பூங்கா எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது

#14. மாநில அரசின் உச்சபட்ச நீதி அமைப்பு

#15. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த மாவட்டத்தில் குறைவான வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது

#16. மாநில சட்டமன்றத்தில் உறுப்பினராவதற்கு குறைந்தபட்ச வயது

#17. ராந்தம்பர் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் உள்ளது

#18. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்சக்தி திட்டங்களில் ஒன்று செயல்படுத்தப்படுகிறது

#19. அக்பர் ராணா பிரதாப் சிங்கை எந்த போரில் தோற்கடித்தார்

#20. பாமினி அரசியல் சிறந்த மொழி அறிஞராகவும் கவிஞராகவும் விளங்கியவர்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.