TNPSC பொது அறிவு தேர்வு 120 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு சுரண்டலுக்கு எதிரான உரிமையை விளக்குகிறது?
#2. பல்வந்தராய் மேத்தா குழு __ ஆண்டு நியமிக்கப்பட்டது
#3. இரண்டு கனசதுரங்களின் பக்கங்களின் விகிதம் 2:3 என்றால், அவற்றின் புறப்பரப்புகளின் விகிதம்
#4. ஒரு கனச்சதுர வடிவிலான பால் தொட்டியானது 1,25,000 லிட்டர் கொள்ள ளவைக் கொண்டுள்ள து. அத் தொட்டியின் பக்க நீளத்தை மீட்டரில் காண்க.
#5. விவேக் மற்றும் சுமித் ஆகிய இருவரின் வயதுகளின் விகிதம் 2:3. 12 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களின் வயது விகிதம் 11:15 எனில் சுமித்தின் வயது
#6. 22வது தீர்த்தங்கரர் யார்?
#7. ………………. நூற்றாண்டில் சீனப் பயணி யுவான்சுவாங் பல்லவ நாட்டிற்கு வந்திருந்தார்.
#8. தென் கிழக்கு கடற்கரை பிரந்தியத்தின் ராஜா என்று அழைக்கப்படும் ரயில் எது?
#9. நட்சத்திர குழந்தைகள் யாருடைய படைப்பு?
#10. உருவக கவிஞர்?
#11. அகல் விளக்கு யாருடைய படைப்பு?
#12. தமிழினம் எத்தனை நாடுகளில் பரவி உள்ளது?
#13. தமிழ் பதிப்பு உலகின் தலைமகன் யார்?
#14. புலமை கதிரவன் என்று அழைக்கப்படுபவர் யார்?
#15. ஆற்றல் உற்பத்தியாளர் என்று அழைக்கப்படுகிறது
#16. புதிதாகப் பிறந்த குழந்தைக்கு _ க்கும் மேற்பட்ட எலும்புகள் உள்ளன
#17. இரத்த ஓட்ட மண்டலத்திலுள்ள மிகச் சிறிய நுண்குழலுக்கு _ என்று பெயர்
#18. கோவை எத்தனை பாடல்களைக் கொண்டு பாடப்படும்?
#19. கோவை பாடுவதில் வல்லவர்?
#20. அந்தாதி பாடுவதில் வல்லவர்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in எனும் தளத்தை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





