ஆராய்ச்சி அறிஞர் தேவை

ஆராய்ச்சி அறிஞர் தேவை

மலேரியா தொடர்பான ஆராய்ச்சி அறிஞர் தேவை இடங்கள் 01 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: NIMR/Proj/Genetic-Poly/126/23/31

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 01.09.2023

பட்டியல் 📋

பணியின் பெயர்: Junior Research Fellow

காலியிடங்கள்: 01 (UR)

பணி கால அளவு: 🕰 1 வருடம். செயல்திறன் பொறுத்து பதவி கால அளவு நீட்டிக்கப்படும்.

சம்பளவிகிதம்: 💸 ரூ.31,000/-

வயது வரம்பு: 30 க்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: 🎓 Biological Science, Life Science, Biotechnology ஆகிய பாட பிரிவுகளில் முதுநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 1 வருட molecular Biology & DNA Sequencing சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

ஆராய்ச்சி அறிஞர் தேவை உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை 📜

முகவரி

தேவையான சான்றிதழ்கள்: 🏥 Recent Passport Size Photo, Caste Certificate, 10th Marksheet, Degree Certificate, Experience Certificate.

நிபந்தனைகள் ⚖️

  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • முழுமையில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
  • எந்தவொரு கொடுப்புனவு மற்றும் வசதிகளும் வழங்கப்படாது.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • பரிந்துரை கடிதம் கொடுத்தால் விண்ணப்பம் நீக்கப்படும்.
  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
NIMR என்பதன் விரிவாக்கம் என்ன?

National Institute of Malaria Research

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading