TNPSC பொது அறிவு தேர்வு 96 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் பாலின விகிதம் என்ன?
#2. உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் ஆசியாவின் மிக முக்கியமான வர்த்தக மையமாக அறியப்படும் பின்வரும் தமிழ்நாட்டின் நகரம் எது?
#3. பரப்பளவில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது?
#4. திருநங்கைகளைப் பற்றி புதுக்கவிதையில் பாடியவர் யார்?…
#5. சோழர்களின் சமூக-அரசியல் நிலை பற்றிக் கூறும் நூல் எது?..
#6. தமிழகத்தின் எத்தனை மாவட்டங்கள் கடற்கரையை பகிர்ந்து கொள்கின்றன?
#7. சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
#8. தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்து செயலாற்றுவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தவர் யார்?
#9. சங்க காலத்தில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட பண்டிகை எது?
#10. ” தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்” எனப் பாடியவர் யார்?..
#11. “இரவார் இரப்பார்க்கொன்று ஈவர்” – இக்குறட்பாவில், வள்ளுவர் யாருடைய பெருமையை கூறுகிறார்?
#12. திருவள்ளூவர் ஆண்டு கணக்கிடுக – 2032
#13. திருக்குறளின் வேறு பெயர்
#14. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
#15. கீழ்க்கண்டவர்களில் யார் முதல் இந்தியர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்?
#16. பின்வரும் ஆறுகளில் தமிழ்நாட்டின் செம்பரம்பாக்கம் ஏரியில் உற்பத்தியாகும் நதி எது?
#17. சென்னை மாநகராட்சி இருக்கையின் பெயர் என்ன?
#18. இந்தியாவின் முதல் மாலை நாளிதழான “தி மெட்ராஸ் மெயில்” எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது?
#19. பின்வரும் எந்த மாநிலத்துடன் தமிழ்நாடு தனது எல்லையைப் பகிர்ந்து கொள்ளவில்லை?
#20. சங்ககாலத்தில் வேந்தர்களுக்குரிய நாடகங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?.
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





