TNPSC பொது அறிவு தேர்வு 95

TNPSC பொது அறிவு தேர்வு 95

TNPSC பொது அறிவு தேர்வு 95 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. “உணவெனப்படுவது நிலத்தொடு நீரே” இவ்வரி இடம் பெற்றுள்ள நூல்

#2. “இருட்டறையில் உள்ளதடா உலகம்” என தொடங்கும் பாடலை பாடியவர் யார்

#3. “முன்னீர் வழக்கம் மகடூஉ வோடில்லை” எனக் கூறியவர்

#4. “ராச ராசா சோழனுலா” வைப் பாடியவர்

#5. நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்?

#6. பரிதிமாற் கலைஞருக்கு ‘திராவிட சாஸ்திரி’ என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?

#7. தொண்டைமான் இளந்திரையனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பத்துப்பாட்டு நூலை இயற்றியவர்

#8. கீழ்க்காணும் தொடரில் இடம் பெறாத பெயர்ச்சொல் வகை மகழினி காலை ஒன்பது மணிக்குப் பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்றாள். அவள் அம்மா மதிய உணவுக்கு வற்றல் குழம்பு கொடுத்து அனுப்பினாள்.

#9. ‘ஒறுத்தார்’ – எதிர்ச்சொல் தருக

#10. “தமிழ்மொழி தோற்றமும் வளர்ச்சியும்” என்ற ஆங்கிலக் கட்டுரையை எழுதியவர்?…

#11. “வேதம் தமிழ் செய்த மாறன்” எனப் போற்றப்படுபவர் யார்?..

#12. சங்க இலக்கியத்தில் போர்க்களத்தினைக் கண்ட வீரத்தாயின் நிலையை போற்றியவர்?…

#13. சொல்லுக்கும், செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பை வள்ளுவர் எவ்வாறு சுட்டுகிறார்?…

#14. மதுரைக்காஞ்சி எந்த நில மக்களின் வாழ்வியலைக் கூறுகிறது?

#15. ‘குடியரசு’ நாளிதழை வெளியிட்டவர் யார்?

#16. சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்து வடிவத்தின் பெயர் யாது?

#17. நவீன தமிழகத்தில் தோன்றிய முதல் சமூக சீர்திருத்தவாதியாகக் கருதப்படுபவர் யார்?

#18. “புதிய தரிசனங்கள்” என்ற நூலுக்கு சாகித்திய அகாடெமி விருது பெற்றவர் யார்?

#19. தமிழகத்தின் எத்தனை மாவட்டங்கள் கடற்கரையை பகிர்ந்து கொள்கின்றன?

#20. குளிர்த்தல் என்பதே குளித்தல் என்று ஆயிற்று என விளக்கியவர்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.