TNPSC பொது அறிவு தேர்வு 93

TNPSC பொது அறிவு தேர்வு 93

TNPSC பொது அறிவு தேர்வு 93 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. தக்காண கல்வி சமுதாயம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

#2. வினாயக் தாமோதர் சவர்க்காரின் குரு யார் ?

#3. உலக நீதி மன்றம் எந்த நாட்டில் உள்ளது?

#4. பிரிட்டன் மக்கள் அவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?

#5. 42 ஆம் அரசமைப்புத் திருத்தச் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் முகவுரையில் மூன்று புதிய சொற்களைச் சேர்த்தது. பின்வருவளவற்றில் எது தவறானது?

#6. ஜனனி சுரக்ஷா யோஜனா என்பது

#7. __ குழு இந்தியாவில் GST யை முன்மொழிந்தது

#8. தமிழ்நாட்டில் 1948 ஆம் ஆண்டு ஜமின்தார் முறையை ஒழிக்க பரிந்துரை செய்த குழுவின் பெயரைக் குறிப்பிடுக

#9. ‘திட்டமிடல் மற்றும் ஏழ்மை’ எனும் புத்தகம் __ எழுதப்பட்டது

#10. தைமூர் படையெடுப்பின் போது டில்லி சுல்தானில் சுல்தானாக இருந்தவர் பெயர்?

#11. “நான் கண்ட பாரதம்” எனும் நூலை எழுதியவர்

#12. விலங்குகளின் மரபுப் பெயரை ஒட்டி கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமான சொல்லை இணைக்க. புலி ___

#13. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

#14. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக. பிஞ்சு வகைகளில் பொருந்தாததை எடுத்து எழுதுக.

#15. தமிழ்விடு தூது நூலின் பாட்டுடைத் தலைவன்

#16. உலக காற்று தினம் அனுசரிக்கப்படும் நாள்?

#17. Classical literature என்பதன் தமிழாக்கம் தருக.

#18. கேள் -என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடு

#19. பெருஞ்சித்திரனாரின் இதழ்களில் பொருந்தாதது?

#20. மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத்தலைவன்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.