சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 53 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. இந்தியாவை மொழிகளின் காட்சிசாலை என்று குறிப்பிட்டவர் யார்?
#2. இந்தியாவில் உள்ள நான்கு மொழிக் குடும்பங்களில் தவறானது எது?
#3. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை யாது?
#4. பூனா ஒப்பந்தம் யாருக்கிடையே நடைபெற்றது?
#5. இரட்டை வாக்குரிமையை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டவர் யார்?
#6. விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
#7. இலண்டனில் முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு எது?
#8. அம்பேத்கர் பிறந்த ஆண்டு எது?
#9. மிசோரத்தின் தலைநகரம் எது?
#10. ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகரம் எது?
#11. ராஜஸ்தானின் தலைநகரம் எது?
#12. மத்தியப் பிரதேசத்தின் தலைநகரம் எது?
#13. மணிப்பூரின் தலைநகரம் எது?
#14. இலக்கணக்குறிப்பு தருக “வளர்தமிழ் “?
#15. “சிதம்பரம் சென்றான் ” என்பதில் இடம்பெற்றுள்ள வேற்றுமைத் தொகை என்ன?
#16. இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வருவது_____ எனப்படும்?
#17. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
#18. சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது_______ எனப்படும்?
#19. ‘ போவதில்லை ‘ என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?
#20. மு மேத்தா எந்த நூலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றார்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்





