சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 41

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 41

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 41 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. வீசு தென்றல்,கொல்களிறு இலக்கண குறிப்பு தருக?

#2. பண்புத்தொகைக்கு எடுத்துக்காட்டு தருக?

#3. பண்புத்தொகை எதை உணர்த்தும்?

#4. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

#5. சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது __எனப்படும்?

#6. உலக அளவில் எந்த நாடு மிக அதிக எண்ணிக்கையில் புலிகளை கொண்டுள்ளது?

#7. தென்னிந்தியாவில் அதிக புலிகள் வாழும் பகுதி?

#8. இந்தியாவில் மக்கள் நெருக்கம் மிகுந்த யூனியன் பிரதேசம் எது?

#9. ஆரிய சமாஜம் – தோற்றுவித்தவர் யார்?

#10. வாயுசம்கதை என்ற நூலை எழுதியவர் யார்?

#11. அதிவீரராம பாண்டியரின் பட்டப் பெயர் என்ன?

#12. முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர் யார்?

#13. இலக்கணக்குறிப்பு தருக- “நன்மொழி”?

#14. காசிக்காண்டம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

#15. யாருடைய ஆட்சிக் காலத்தில் மிகுதியான சத்திரங்கள் தோன்றின?

#16. ‘ மருந்தே ஆயினும் விருந்தோடு உண்’ என்று கூறியவர்?

#17. ‘ காலின் ஏழடிப் பின்சென்று’ என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

#18. திருவள்ளுவர் விருந்தோம்பலை வலியுறுத்த எந்த அதிகாரத்தை அமைத்திருக்கிறார்?

#19. ‘ விருந்தே புதுமை’ என்று கூறியவர் யார்?

#20. வங்கக்கடலில் வீசும் புயல்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்