சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 35

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 35

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 35 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. மெசபடோமியா நாகரிகம் தோன்றிய நதிக்கரை?

#2. எகிப்தியர்கள் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் என்பதனை எதைக்கொண்டு கணக்கிட்டனர்?

#3. எகிப்தியரின் எழுத்து ___எனப்பட்டது?

#4. ஹெரடோட்டஸ்’ என்பவர் யார்?

#5. எகிப்திய நெப்போலியன்’ என அறியப்பட்டவர் யார்?

#6. நைல் நதியின் நன்கொடை______?

#7. ‘ மருத்துவத்தின் தந்தை’ எனப்படுபவர் யார்?

#8. G20 நாடுகளில் சுற்றுச்சூழல் & பருவநிலை துறை அமைச்சர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது?

#9. 2021 ஆம் ஆண்டு எந்த மாநிலம் இணையவழிக் குற்றங்களில் முதலிடம் பிடித்தது?

#10. சுதேசி கப்பல் கம்பெனியை( 1906) உருவாக்கியவர் யார்?

#11. ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ‘மகசேசே விருதைப்’ பெற மறுத்த இந்தியர் யார்?

#12. தற்போது மரணமடைந்த ‘சைரஸ் மிஸ்திரி’ என்ற நிறுவனத்தின் முன்னாள் தலைவர்?

#13. தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழ்நாட்டின் ஆசிரியர் யார்?

#14. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

#15. 2021- ம் ஆண்டிற்கான மனித வளர்ச்சிக் குறியீட்டில்(HDI) இந்தியா பிடித்த இடம் எது?

#16. எந்த ஆண்டுக்குள் இந்தியாவில் காச நோயை ஒழிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது?

#17. தற்போது பிரிட்டன் நாட்டின் அரசராக அறிவிக்கப்பட்டவர் யார்?

#18. தேம்பா +அணி என்பது_______ என்ற பொருள் தரும்?

#19. இஸ்மத் சன்னியாசி என்ற பாரசீகச் சொல்லுக்கு __என்று பொருள்?

#20. வீரமாமுனிவருக்கு சந்தாசாகிப் வழங்கிய பட்டம் என்ன?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்