சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 31

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 31

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 31 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. தமிழ்நாட்டில் இராணுவ வாகனங்கள், தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ள இடம் எது?

#2. தென்னிந்தியாவின் மான்செஸ்டர்?

#3. தமிழ்நாட்டின் மிக முக்கிய இழைப்பயிர்?

#4. தமிழ்நாட்டின் முதன்மை பணப்பயிர்?

#5. முந்திரி தமிழ்நாட்டில்________ மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது?

#6. தமிழ்நாட்டின் முதன்மை மீன்பிடித் துறைமுகம்?

#7. எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் ____இடத்தில் அமைந்துள்ளது?

#8. இருதரப்பு வணிகம் என அழைக்கப்படுவது எது?

#9. பருத்தியும் பருத்திப் பொருட்களையும் ஏற்றுமதி செய்யும் மாவட்டம் எது?

#10. காபி தேயிலை போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் மாவட்டம் எது?

#11. ___ ஆம் ஆண்டு முதன் முதலில் மதுரையில் உழவர் சந்தை அறிமுகப்படுத்தப்பட்டது?

#12. அச்சு தயாரிப்பில் முதன்மையாக விளங்கும் நகரம்?

#13. தெற்காசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது எது?

#14. குட்டி ஜப்பான் என அழைக்கப்படுவது எது?

#15. தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் நிறுவப்பட்ட இடம் எது?

#16. இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைந்துள்ள இடம் எது?

#17. தமிழ்நாட்டில் இராணுவ வாகனங்கள், தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ள இடம் எது?

#18. தென்னிந்தியாவின் மான்செஸ்டர்?

#19. தமிழ்நாட்டின் மிக முக்கிய இழைப்பயிர்?

#20. தமிழ்நாட்டின் முதன்மை பணப்பயிர்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.

எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.

TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்