சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 18 என்பது 7 ஆம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. பருப்பொருளின் நான்காவது நிலை
#2. பின்வருவனவற்றில் முழுவதும் நீரில் மூழ்கி மண்ணில் வேரூன்றி உள்ளது எது?
#3. ஆசியாவிலேயே பெரிய எதிரொலிப்பு தொலைநோக்கிகளில் ஒன்று தமிழ்நாட்டின் எந்த மலையில் உள்ளது?
#4. தக்காளியில் வாடல் நோயையும் எலுமிச்சையில் கழலை நோயையும் ஏற்படுத்தும் நுண்ணுயிரி
#5. இந்தியாவில் இனிப்பு நீர் நிகழ்ச்சி எப்போது நடைபெற்றது?
#6. மின்கலத்தை உருவாக்கியவர்
#7. நமது உடலின் மிக கனமான உறுப்பு எது?
#8. திண்ம பொருளை வேப்பப்படுத்தும்போது திரவமாக மாறாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வுக்கு _______ என்று பெயர்
#9. ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உயரினங்கள் உண்ணுதலும், உண்ணப்படுதலும் சேர்ந்த நிகழ்ச்சி
#10. முற்றுபெறா எரிதலின் போது கார்பன் _______ ஆக மாறுகிறது.
#11. பட்டுத்துணிகளை முதன் முதலில் உருவாக்கியவர்கள்?
#12. தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்பதைக் கண்டறிந்தவர்
#13. மனிதரில் காற்றில்லா சுவாசம் எங்கு நடைபெறுகிறது?
#14. காரங்கள் நீருடன் சேரும்போது _______ அயணியைக் கொடுக்கிறது?
#15. வன மகோற்சவம் இந்தியாவில் வருடந்தோறும் எந்த மாதத்தில் மரம் நாடு விழாவாக கொண்டாடப்படுகிறது?
#16. திரவங்கள் சூடாக்கப்படும் போது
#17. மின்சுற்றுகளில் செல்லும் மின்னோட்டத்தைக் கண்டறியும் கருவி
#18. பின்வருவனவற்றில் கலோரி மதிப்பு அதிகம் கொண்டது?
#19. வேர் ஒரு _______ கொண்டது.
#20. ஒளி பொருள்களின் மீது பட்டுத் திருப்பி அனுப்பப்படும் நிகழ்வு
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்





