சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 16 என்பது 9 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. மதுரையான் ______ பெயர்ப்பாகுபதம் ஆகும்.
#2. விளைந்து முதிர்ந்த விழு முத்து எனக் கூறும் நூல்?
#3. பொருள், இடத்திற்கு ஆகி வருவது.
#4. பண்ணவர் – பொருள் தருக
#5. தளை எத்தனை வகைப்படும்?
#6. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி – என்று கூறும் நூல்?
#7. மலரும் மாலையும் என்ற நூலின் ஆசிரியர் யார்?
#8. கடன் என்ற சொல்லின் பொருள்?
#9. இலக்கண முறைப்படி குற்றமில்லாதது பேசுவதும் எழுதுவதும் ________ எனப்படும்.
#10. உயிர்நெடில் _______ மாத்திரை அளவு?
#11. ஆன்ற என்ற சொல்லின் பொருள்?
#12. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
#13. தேசபக்தன் என்ற இதழின் ஆசிரியர் யார்?
#14. கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை கொண்ட நூல்?
#15. யாழ் கேட்டு மகிழ்ந்தான் – எவ்வகை ஆகுபெயர்?
#16. கண்ணதாசன் பிறந்த ஆண்டு?
#17. பெண்மை என்ற நூலின் ஆசிரியர் யார்?
#18. நின்ற சீரின் ஈற்றசையும் வரும்சீரின் முதலசையும் ஒன்றியம், ஒன்றாமலும் வருவது
#19. அடிதோறும் மூச்சீர்களைப் பெற்று வருவது.
#20. தொழிற்பெயர் விகுதிகளே இல்லாமல், பகுதி மட்டும் வந்து தொழிலை உணர்த்துவதற்கு _____ என்று பெயர்.
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்





