சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 09 என்பது 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. தமிழ்நாட்டை இரண்டாவது கட்டமாக, கி.பி.3 ஆவது நூற்றாண்டு முதல் 6 ஆவது நூற்றாண்டு வரை ________ ஆண்டனர்.
#2. 23 ஆவது தீர்த்தங்கரர் ___________
#3. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும் அரசியலமைப்பு சட்டபிரிவு _________
#4. சாக்ரடிஸின் மாணவரான பிளேட்டோ __________ என்ற நூலின் ஆசிரியராவார்.
#5. தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் கல்வியறிவில் முதன்மை வகிக்கின்றது.
#6. ___________ பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கிறது.
#7. மத்திய நிதியமைச்சர் ஆண்டறிக்கையை _________ முன்னிலையில் சமர்பிக்க வேண்டும்.
#8. ________ உண்டு என்பதை மகாவீரர் ஏற்க்கவில்லை.
#9. எகிப்திய இலக்கியங்கள் __________
#10. கிருஸ்துவ டச்சு பாதிரியார்களால் முதல் தமிழ் அச்சகம் _____ ஆல் தொடங்கப்பட்டது.
#11. மறுமலர்ச்சி என்பது _______ ஐக் குறிக்கிறது.
#12. மான்சூன் என்ற சொல்லின் பொருள்
#13. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் _______ முக்கிய பங்காற்றுகிறது.
#14. பண மசோதா _______ அனுமதியின்றி வெளியிட முடியாது.
#15. தொழிற்புரட்சியின் தாயகம் ______________
#16. முதல் ஓத சக்தி நிலையம் __________ கட்டப்பட்டது.
#17. சங்ககாலத் தமிழர்களின் சமூக நிலையை _________ விளக்குகிறது.
#18. சிறிய துறைமுகம் என்பது _________ ஆகும்.
#19. பிரெஞ்சு புரட்சியின் குழந்தை என அழைக்கப்பட்டனர்?
#20. செங்குத்தான சரிவும் அடைந்த காடுகளும் கொண்ட மலைப்பிரதேசம் மிக _________ மக்கள் தொகையை ஆதரிக்கின்றது.
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்





