சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 3 என்பது பொருளியல் பகுதியில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. Praise, Prank, Practical, Prayer இதனை அகர வரிசைப்படுத்தினால் நாலாவது வார்த்தை என்ன?
#2. எந்த நாடு சுட்டிக்காட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது?
#3. பங்கு மாற்றகம் மீதான வரியை விதிப்பது ___________
#4. எந்த ஆண்டு நியூபேன்க் ஆப் இந்தியா பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டது?
#5. 12 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேவைத்துறைக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு __________
#6. பண கொள்கை ________ கட்டுப்பாட்டு கருவியாக செயல்படுகிறது.
#7. இந்திய புள்ளியியலின் தந்தை எனப்படுபவர்?
#8. DRDA என்பது ___________
#9. பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் தொழில் துவங்க கடன் வழங்குவது ______ ஆகும்.
#10. நிதிக்குழுவின் தலைவரின் பதவிக்காலம் _______ ஆண்டுகள் ஆகும்.
#11. சுதந்திரத்திற்கு முந்தைய திட்டக்குழு ஜவஹர்லால் நேரு தலைமையில் உருவான ஆண்டு?
#12. குறுகிய காலத்திட்டம் எனப்படுவது _________
#13. பணவாட்டத்தை குறைக்கும் வழிகளில் தவறானது?
#14. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வணிக வங்கி _______ ஆகும்.
#15. அரசால் கட்டுபடுத்தப்பட்ட மிகப்பெரிய தொழில் _______ ஆகும்.
#16. அந்நிய செலாவணியைக் கடனாக வழங்குவது ______ ஆகும்.
#17. எந்த ஆண்டு குறைந்த பட்ச இருப்பு விகிதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
#18. இந்து வளர்ச்சி வீதம் கூறியவர்?
#19. நிதிக்குழுவின் தலைவர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
#20. பர்மா இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்ட ஆண்டு?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்





