சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 2

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 2

சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 2 என்பது இந்திய அரசியல் புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. அரசியல் சாசன 77 ஆவது சட்டதிருத்தம் எதனுடன் தொடர்புடையது?

#2. “ஓரியர்” மொழியை ஓடியா என பெயர்மாற்று திருத்தசட்டம் (96) கொண்டுவரப்பட்ட ஆண்டு?

#3. ஒரு தனி நபருக்கும் அரசிற்கும் இடையே ஓர் உறவு முறையை உருவாக்குவது ________

#4. மாநில சட்டமன்றத்தின் மேலவையை நீக்கவோ உருவாக்கவோ அதிகாரம் பெற்றிருப்பவர்?

#5. ராஜ்யசபாவை கலைக்கும் உரிமையுடையவர் ________ ஆகும்.

#6. புதிய மாநிலங்கள் உருவாக்க தேவையான பெரும்பான்மை __________.

#7. பின்வரும் எந்த நாட்டில் நேரடி மக்களாட்சி முறை இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது?

#8. பிரவேசி பாரதிய திவாஸ் கொண்டாட பரிந்துரை செய்த கமிட்டி?

#9. நேரடி மக்களாட்சி நடைமுறையில் உள்ள நாடு

#10. அமைச்சரவை அளவை வரையறுப்பது ___________

#11. பொது சிவில் சட்டம் அரசியலமைப்பின் எந்த சாரத்தில் இடம்பெற்றுள்ளது?

#12. பொருந்தாததை கூறு.

#13. கீழ்கண்டவற்றில் எது கூட்டமைப்பின் ஐந்து முக்கிய இயல்புகளில் ஒன்றில்லை?

#14. எத்தனை சட்டமன்ற தொகுதிகள் சேர்ந்து ஒரு பாராளுமன்ற தொகுதியாக கணக்கிடப்படும்.

#15. பாராளுமன்ற மக்களாட்சி பற்றி விவாதிக்கும் இந்திய அரசியலமைப்பு ________

#16. தமிழகத்தில் உள்ள மொத்த தனித்தொகுதிகளின் எண்ணிக்கை?

#17. நீதிபெரானைகளை வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் அதிகாரம் பெற்றிருப்பது இதன் மூலமாக ________

#18. தமிழ்நாட்டில் நியமிக்கப்பட்ட ஒரே ஆங்கிலோ இந்திய உறுப்பினர் ___________

#19. தற்போதையா ஆடிட்டர் ஜெனெரல் _________

#20. அமைச்சரவைக்கு தனிப்பட்ட முறையில் யாருக்கு பொறுப்புடையது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

TNUSRB என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்