பொது தமிழ் தேர்வு 92 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. ஈட்டி எழுபது என்ற நூலைப் பாடியவர் யார்?
#2. ஓடா பூட்கை உறந்தையும் வெறிதே எனக்கூறும் நூல் எது?
#3. உரைநடையிட்ட பாட்டுடை செய்யுள் என வழங்கப்படும் நூல் எது?
#4. மதுரையில் நடைபெற்ற சிவனது திருவிளையாடல் செய்திகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
#5. கலித்தொகை நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்?
#6. ஒரு மொழி ஒழித்ன இனங்கொளற் குறித்தே இந்த வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
#7. தமிழ் தூதர் என அழைக்கப்படுபவர் யார்?
#8. நாச்சியார் திருமொழி யாரால் பாடப் பெற்றது?
#9. திராவிட வேதம் என அழைக்கப்படுவது எது?
#10. தொல்காப்பியத்திற்கு முதல் நூலாக விளங்குவது எது?
#11. அகப்புறப் பாடல்களைக் கொண்ட எட்டுத்தொகை நூல் எது?
#12. ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் யார்?
#13. திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் மொத்தம் எத்தனை?
#14. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு எது?
#15. களவழி நாற்பது என்ற நூலை எழுதியவர் யார்?
#16. பல்லவ நாட்டின் தலைநகரமாக விளங்கியது எது?
#17. திரிகடுகம் என்ற நூலின் ஆசிரியர்
#18. உலகம் என்னும் சொல் எவ்வகை பெயர்ச்சொல்
#19. இலக்கணக் குறிப்பு தருக.இழந்தவன்
#20. வேண்டு என்ற வேர்ச்சொல்லை தொழிர்பெயராக மாற்றுக.
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





