TNPSC பொது அறிவு தேர்வு 88

TNPSC பொது அறிவு தேர்வு 88

TNPSC பொது அறிவு தேர்வு 88 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. இந்தியாவில் நீதிப் புனராய்வு அதிகாரம் யார் பெற்றிருக்கிறார்கள்?

#2. மேலவையின் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை

#3. இந்திய குடியரசுத் தலைவருடைய பதவி பிரமாணத்தை நடத்தி வைப்பவர்

#4. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமிப்பவர்

#5. இந்திய தணிக்கைத் துறை உயர் அதிகாரியை நியமிப்பது

#6. இந்தியா ஒரு _______ நாடு

#7. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள்

#8. அரசியலமைப்பு நிர்ணயசபையின் வரைவு குழு தலைவராக இருந்தவர் யார்?

#9. எந்த ஒரு குறிப்பிட்ட மதத்துக்கும் காப்பாளராக இல்லாத அரசை நாம் குறிப்பிடுவது

#10. பொடா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?

#11. சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு மேல் அவை, கீழ் அவை என இரு அவைகள் எந்த ஆண்டு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டன?

#12. கீழ்கண்டவற்றுள் தவறானது எது?

#13. கீழே உள்ளவற்றில் பொருந்தாதது எது?

#14. இந்திய தண்டனைச் சட்டங்களை உருவாக்கியவர்

#15. ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவிற்கு வருகை புரிந்த இங்கிலாந்து அரசி

#16. பிரித்தானிய ஆட்சியைக் குறிப்பது எந்த காலகட்டமாகும்?

#17. ரௌலட் சட்டம் என்பது என்ன?

#18. இந்தியாவில் பூமிதான இயக்கத்தை துவங்கிய தலைவர்

#19. காந்திஜியின் தலைமையில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்த நாள்

#20. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.